1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Wednesday, 26 February 2014

33வது திருமண நாளை கொண்டாடும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் டூப்பர் ஸ்பேஷல் டே ஆன இன்று அவர் தனது 33 வது கல்யாண நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி கடந்த 1981 பிப்ரவரி மாதம் 26ம் தேதி, லதாவை கரம் பிடித்தார்.
அவர்களது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா சினிமா துறையில் தங்களது சொந்த நிலைப்பாட்டினை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா தற்போது வை ராஜா வை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சௌந்தர்யா மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ள கோச்சடையான் திரைப்படத்தில் பிஸியாக உள்ளார்.
வெளிவர உள்ள இந்த படைப்புக்களோடு இந்த வருடம் இனியதாய் அமைய ரஜினிகாந்திற்கும் அவரது மனைவி லதா ரஜினிகாந்திற்கும் சினிஉலகத்தின் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment