ஹன்சிகாவை பிரிந்துவிட்டேன், 'i am Single' என்று கூறியுள்ளார் சிம்பு.
வேட்டை மன்னன், வாலு படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது.
ஆனால் அப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே இந்த தீ அணைந்து சாம்பலாகிவிட்டது.
இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளிவந்த செய்தியை அடுத்து நயனுடன் சிம்பு நடிக்க ஆரம்பித்த பிறகு ஹன்சிகாவின் தோரணைகள் மாறி இருந்தன.
ஆம், அரசல் புரசலாக பேசிக்கொண்டிருந்த விடயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
காதலர் தினத்தை கொண்டாடவில்லை, நான் சிங்கிள் தான் சொல்லிவந்தார் ஹன்சிகா.
தற்போது சிம்புவும் நானும் சிங்கிள். ஹன்சிகாவைப் பிரிந்துவிட்டேன், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின் ஆங்கில வடிவம் உங்களுக்காக...
Wednesday, 26 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment