1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Friday, 21 February 2014

ஒற்றை நிலவாக.....



ஓராயிரம் முகங்களை கடந்த போதும்...
ஒளி வீசி செல்கிறது உன் முகம் மட்டும்...
நட்சத்திரம் அற்ற வானத்தில் தங்கி போகும்
ஒற்றை நிலவாக.....

0 comments:

Post a Comment