Boy :- ஏன்..!! எனக்கு சாக்லேட் தான் பிடிக்கும்..
Girl :- ஒரு நாளைக்கு எனக்கு பிடிச்ச மாதரி சாப்பிட மாட்டியா?
Boy :-மாட்டேன். எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்
யாருக்காகவும் மாற்றிக்க மாட்டேன்..
Girl :-ம்ம்ம்ம் ஓகேடா..
Girl :-இதோ ஐஸ் கிரீம் வந்துடு இந்த உன்னோட வெண்ணிலா ப்ளேவர்...
Boy :-உனக்கு கோவமே வராதாடி...
Girl :-ஏன் கோவம்
Boy :-இல்ல நான் எப்பவும் நீ எது சொன்னாலும்
எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்டு சொல்வேன்
but வேற ஒரு பொண்ணா இருந்தா கோவப்படுவா?
இது வரைக்கும் நீ கோவப்பட்டதே இல்லயே...!!!
Girl :-எனக்கு தெரியும்டா உன்ன பத்தி....
எனக்காக கூட உனக்கு பிடிச்சத மாதிக மாட்டேன்நு சொல்ற...
அப்போ என்னைக்கும் எதுக்காகவும்
உனக்கு ரொம்ப புடிச்ச என்னையும்
நீ விட்டு கொடுக்க மாட்டாய்நு தெரியும்..
so நான் கோவப்பட மாட்டேன் தங்கம்...
Boy :- So Sweet Di...
Girl :-எடு ஐஸ் கிரீம்ம..
Boy :-இல்ல நீ
Girl :-
Boy :- Love uuuu Diii....
இப்படி ஒவ்வொருத்தரும் விட்டு கொடுத்து போன Happy தான்..
எந்த ஒரு விஷயத்தையும் Positive aa Think பண்ணுங்க Happy aa இருக்கலாம்...
0 comments:
Post a Comment