1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Friday, 21 February 2014

பேடன் பவல் ஜனன தினம் இன்று

சாரணா் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பவல் பெப்ரவரி 22, 1857ல் பிறந்தார். சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு பேடன் பவல் பிரபுவால் ஓர் சோதனை முயற்சியாக 22 சிறுவர்களுடன் தொடங்கப்பட்டது. 2007 இல் உலகின் 216 நாடுகளில் ஆண்களும் பெண்களுமாக 38 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்

0 comments:

Post a Comment