உன் வருகைக்காய்
காத்து இருப்பது ...
நான் மட்டும் இல்லை
என்னுடைய
இந்த பக்கங்களும் தான்.
உன்னை வேண்டி வேண்டி
தேய்ந்து போனது ..
என் வார்த்தைகள் மட்டும்தான்.
என்றோ ஒரு நாள் என் பக்கங்கள்
செல்லரித்து போகையில்
நீ பார்பதற்கும் படிபதற்கும்,
என் வரிகளை போல
நானும் எங்கோ .......
காணமல் போய் இருப்பேன்...
0 comments:
Post a Comment