என்னைப் போல்
இந்நிலை எவருக்கும் கூடாது ,
ஏழையாய் பிறந்தது
என் தவறில்லையே ....
தாயில்லை , தந்தையில்லை ,
தங்க வீடுமில்லை
கட்டியவனை இழந்து ,
அனாதையாய் பேருந்து வாளகத்தில் ....
வறுமை வாட்டியது ,
குழந்தைகளின் அழுகை சப்தம்
அலறலாக மாறியது ,
ஓடி உழைக்க தெம்பும் இல்லை ....
ஆக்கப்பட்டேன் தாசியாய் ,
விலக்கி வைத்த சமுதாயம் ,
உதவி செய்ய முன் வர வில்லை ,
ஆனால் பட்டம் மட்டும் வழங்கியது ,
" விபச்சாரி "
குட்டி ராஜேஷ்
இந்நிலை எவருக்கும் கூடாது ,
ஏழையாய் பிறந்தது
என் தவறில்லையே ....
தாயில்லை , தந்தையில்லை ,
தங்க வீடுமில்லை
கட்டியவனை இழந்து ,
அனாதையாய் பேருந்து வாளகத்தில் ....
வறுமை வாட்டியது ,
குழந்தைகளின் அழுகை சப்தம்
அலறலாக மாறியது ,
ஓடி உழைக்க தெம்பும் இல்லை ....
ஆக்கப்பட்டேன் தாசியாய் ,
விலக்கி வைத்த சமுதாயம் ,
உதவி செய்ய முன் வர வில்லை ,
ஆனால் பட்டம் மட்டும் வழங்கியது ,
" விபச்சாரி "
குட்டி ராஜேஷ்
0 comments:
Post a Comment