இன்றைய தலைமுறைக்கு ட்விட்டர் ஒரு மாபெரும் பொழுது போக்காக அமைந்துள்ளது. நமக்கு எங்கும் தெரிஞ்சிக்க முடியாத விசயங்களை ட்விட்டர் மூலம் தெரிஞ்சிக்க முடியும் என ஆகிவிட்டது.
இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட கருத்துக்கள், அடுத்து வரும் படங்கள் பற்றி எழுதுவது போன்ற விஷயங்கள் தான்.
இதில் புதிதாக இணைந்திருக்கிறார் சிநேகா, @actress_sneha என்று ட்விட்டர் இணையதளத்தை துவக்கியுள்ளார். துவக்கிய இரண்டு நாட்களில் சிநேகா விற்கு 5732 ஃபாலோவர்ஸ் !!!!!!!
அது சரி சிநேகாக்கு ஃபாலோவர்ஸ் இல்லனாதான் அது ஆச்சர்யம்
Friday, 21 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment