பட்டாடையில் பார்க்கின்றேன் !!!
இன்னும் சில நிமிடங்களில் ,
நீ வேறு ஒருவனின் உடமை ...
தாலி கட்டும் வரையாவது காதலிக்கின்றேனே ...,
கெஞ்சியது என் காதல் மனம் ...
விழாவின் உச்சக்கட்டம் ...
உன் மீது அட்சதைகள் வீசப்பட்டது ...
யாருக்கும் தெரியாது ???
சொல்லாத என் காதலுக்கு
அது "வாய்க்கருசி" என்று ..
குட்டி ராஜேஷ்
0 comments:
Post a Comment