1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Saturday, 22 February 2014

மாலையில் யாரோ மனதோடு


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூடதோ ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை 


நெஞ்சமே பாட்டெழுது........
அதில் நாயகன் பேரெழுது
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க ....அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் கூடுமோ


அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ 

நெஞ்சமே பாட்டெழுது

அதில் நாயகன் பேரெழுது..

மாலையில் யாரோ மனதோடு பேச..
படம் :சத்திரியன்



0 comments:

Post a Comment