ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் மற்றும் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு தமிழ் திரையுலக இயக்குனர்கள் சங்கம் சார்பாக சேரன், கவுதமன் நன்றி தெரிவித்தனர்.
23 வருடங்களாக சிறையில் வாடி கொண்டிருந்த முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்தது தனக்கு மன நிறைவை தந்துள்ளதாக பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
மேலும் இவர்களுக்காக போராடிய பல இயக்கங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவிப்பதாக கூறினர்.
Thursday, 20 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment